’உங்கள் முயற்சிகளை சாத்தியமாக்கும் உபஜெய ஸ்தானம்!’ 3ஆம் இட ரகசியங்கள்! ஜோதிடம் அறிவோம் தொடர்!
Dec 11, 2024, 04:07 PM IST
ஒருவரது தைரியம் மற்றும் வீரியத்தை குறிப்பிடும் இடமாக இது உள்ளது. இயல், இசை, நாடகம், நடிப்பு ஆகிய கலைகளில் சாதிப்பதை இது குறிப்பிடுகிறது. வீரதீர சாகசங்களையும் மூன்றாம் இடம் குறிக்கின்றது.
- ஒருவரது தைரியம் மற்றும் வீரியத்தை குறிப்பிடும் இடமாக இது உள்ளது. இயல், இசை, நாடகம், நடிப்பு ஆகிய கலைகளில் சாதிப்பதை இது குறிப்பிடுகிறது. வீரதீர சாகசங்களையும் மூன்றாம் இடம் குறிக்கின்றது.