மேஷம் முதல் மீனம் வரை! ’உங்களுக்கு ஆயுள் கெட்டியாக உள்ளதா?’ வாழ்நாளை சொல்லும் 8ஆம் இட ரகசியங்கள்
Dec 22, 2024, 04:31 PM IST
நீண்ட ஆயுள், கஷ்டம், ஸ்தான நாசம், விபத்து கண்டங்கள், திடீர் அதிஷ்டம், வாழ்கை துணையின் தனம், வெளிநாட்டு வாழ்கை, தலைமறைவு வாழ்கை, இடமாற்றம், சிறை தண்டனை, வீண் பழி, சுய முயற்சி, பங்குச்சந்தை ஆதாயம், திடீர் தனவரவு ஆகியவற்றை குறிக்கும் அதிபதியாக 8ஆம் அதிபதி உள்ளார்.
- நீண்ட ஆயுள், கஷ்டம், ஸ்தான நாசம், விபத்து கண்டங்கள், திடீர் அதிஷ்டம், வாழ்கை துணையின் தனம், வெளிநாட்டு வாழ்கை, தலைமறைவு வாழ்கை, இடமாற்றம், சிறை தண்டனை, வீண் பழி, சுய முயற்சி, பங்குச்சந்தை ஆதாயம், திடீர் தனவரவு ஆகியவற்றை குறிக்கும் அதிபதியாக 8ஆம் அதிபதி உள்ளார்.