தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Indigenous Dog Show:மதுரையில் நடந்த கண்காட்சியில் அணிவகுத்த நாட்டு நாய் இனங்கள்

Indigenous dog show:மதுரையில் நடந்த கண்காட்சியில் அணிவகுத்த நாட்டு நாய் இனங்கள்

Jan 08, 2024, 05:23 PM IST

மதுரையிலுள்ள தமிழ்நாடு கால்நடை மற்றும் கால்நடை அறிவியல் பல்கலைகழகத்தில் நாட்டு நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்டோர் தங்களது நாட்டு நாய் ரகத்துடன் வருகை புரிந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு தமிழக வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி தலைமை விகித்தார்.

தமிழ்நாடு கால்நடை மற்றும் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட நாட்டு நாய்கள் செல்லப்பிராணிகளின் கண்காட்சியில், பல்வேறு நாட்டு நாய் இனங்கள் இடம்பெற்றன. இந்த நிகழ்வின் நோக்கமாக, நாட்டு நாய் இனங்களை பிரபலப்படுத்தி அதை வளர்ப்பதற்கு மக்களிடைய ஊக்கப்படுத்துவே என்ற பல்கலைகழக துணை வேந்தர் கேஎன் செல்வகுமார் கூறினார்.
(1 / 6)

ஒவ்வொரு இனத்திலும் சிறந்த நாய்கள் தேர்வு செய்யப்பட்டு அதற்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது
(2 / 6)

இந்த கண்காட்சிக்கு வருகை தந்த நாட்டு நாய் இனம் ஒன்றை இயல்பான தோற்றத்தி கிளிக்கிய புகைப்படம்
(3 / 6)

இந்த கண்காட்சியில் 200க்கும் மேற்பட்டோர் தாங்கள் வளர்த்த நாட்டு நாய்களை அழைத்து வந்திருந்தனர். இவர்கள் அனைவரின் நாய்கள் பற்றிய தகவல்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
(4 / 6)

இந்த நிகழ்வுக்கு தலைமை தாங்கிய தமிழக வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி, ஒவ்வொரு நாய் இனங்களையும் பார்வையிட்டார்
(5 / 6)

இந்த கண்காட்சியில் பங்கெடுத்ததற்காக நடுவரிடமிருந்து பரிசையும், சான்றிதழ்களையும் நாட்டு நாய் இனத்தை வளர்த்துள்ள நபர் வாங்கி செல்கிறார்
(6 / 6)

:

    பகிர்வு கட்டுரை