Vande Metro Train: வந்தாச்சு வந்தே மெட்ரா ரயில்கள்! என்னென்ன அம்சங்கள் இருக்கு பாருங்க
May 03, 2024, 11:15 PM IST
வந்தே பாரத் என்ற உள்நாட்டு அதிவேக ரயிலை உருவாக்கி இந்திய ரயில்வே சாதனை புரிந்தது. இதைத்தொடர்ந்து வந்தே மெட்ரோ ரயில்களை உருவாக்கும் பணிகளை முடித்திருக்கும் நிலையில் விரைவில் பயன்பாட்டுக்கு வர தயாராக உள்ளது. வந்தே பாரத் போல் வந்தே பாரத் மெட்ரோ ரயிலும் உலக தரம் வாய்ந்த வசதிகளை கொண்டிருக்கிறது
- வந்தே பாரத் என்ற உள்நாட்டு அதிவேக ரயிலை உருவாக்கி இந்திய ரயில்வே சாதனை புரிந்தது. இதைத்தொடர்ந்து வந்தே மெட்ரோ ரயில்களை உருவாக்கும் பணிகளை முடித்திருக்கும் நிலையில் விரைவில் பயன்பாட்டுக்கு வர தயாராக உள்ளது. வந்தே பாரத் போல் வந்தே பாரத் மெட்ரோ ரயிலும் உலக தரம் வாய்ந்த வசதிகளை கொண்டிருக்கிறது