தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Indian Hockey In Olympics: ‘செம.. செம..’-ஒலிம்பிக்கில் காலிறுதிக்கு இந்திய அணி முன்னேறியது இப்படிதான்!

Indian Hockey in Olympics: ‘செம.. செம..’-ஒலிம்பிக்கில் காலிறுதிக்கு இந்திய அணி முன்னேறியது இப்படிதான்!

Jul 31, 2024, 03:55 PM IST

Hockey India: பாரிஸ் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. 'பி' பிரிவில் நியூசிலாந்தை வீழ்த்திய அர்ஜென்டினா, ஆஸ்திரேலியாவை வீழ்த்திய பெல்ஜியம் காரணமாக, இந்தியாவுக்கு காலிறுதி தகுதி உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • Hockey India: பாரிஸ் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. 'பி' பிரிவில் நியூசிலாந்தை வீழ்த்திய அர்ஜென்டினா, ஆஸ்திரேலியாவை வீழ்த்திய பெல்ஜியம் காரணமாக, இந்தியாவுக்கு காலிறுதி தகுதி உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்திய ஆடவர் ஹாக்கி அணி 2-0 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தியது. அப்போது காலிறுதி இடம் உறுதி செய்யப்படவில்லை. அதன்பிறகு, பெல்ஜியம் மற்றும் அர்ஜென்டினா வெற்றிகள் அடுத்த கட்டத்திற்கு இந்தியாவின் இடத்தை உறுதி செய்தன. 
(1 / 5)
இந்திய ஆடவர் ஹாக்கி அணி 2-0 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தியது. அப்போது காலிறுதி இடம் உறுதி செய்யப்படவில்லை. அதன்பிறகு, பெல்ஜியம் மற்றும் அர்ஜென்டினா வெற்றிகள் அடுத்த கட்டத்திற்கு இந்தியாவின் இடத்தை உறுதி செய்தன. (PTI)
செவ்வாய்க்கிழமை நடந்த மற்றொரு ஆட்டத்தில் அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு இந்தியாவின் இடத்தை உறுதி செய்ய உதவியது.(Photo by Mauro PIMENTEL / AFP)
(2 / 5)
செவ்வாய்க்கிழமை நடந்த மற்றொரு ஆட்டத்தில் அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு இந்தியாவின் இடத்தை உறுதி செய்ய உதவியது.(Photo by Mauro PIMENTEL / AFP)(AFP)
நியூசிலாந்தை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை தொடங்கியது. அர்ஜென்டினாவுக்கு எதிரான இரண்டாவது போட்டி டிரா ஆன நிலையில், அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் மீண்டும் வெற்றி பெற்றது.
(3 / 5)
நியூசிலாந்தை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை தொடங்கியது. அர்ஜென்டினாவுக்கு எதிரான இரண்டாவது போட்டி டிரா ஆன நிலையில், அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் மீண்டும் வெற்றி பெற்றது.(REUTERS)
காலிறுதி நம்பிக்கையுடன் இந்திய அணி, தனது கடைசி குரூப் பி போட்டியில் நடப்பு சாம்பியன் பெல்ஜியத்தை வியாழக்கிழமை எதிர்கொள்கிறது.
(4 / 5)
காலிறுதி நம்பிக்கையுடன் இந்திய அணி, தனது கடைசி குரூப் பி போட்டியில் நடப்பு சாம்பியன் பெல்ஜியத்தை வியாழக்கிழமை எதிர்கொள்கிறது.(PTI)
இந்தியா-பெல்ஜியம் அணிகள் நாளை பிரிவு பி மேட்ச்சில் 1.30 மணிக்கு மோதுகிறது. (Photo by Mauro PIMENTEL / AFP)
(5 / 5)
இந்தியா-பெல்ஜியம் அணிகள் நாளை பிரிவு பி மேட்ச்சில் 1.30 மணிக்கு மோதுகிறது. (Photo by Mauro PIMENTEL / AFP)(AFP)
:

    பகிர்வு கட்டுரை