Ind vs Sl: ‘ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா.. எங்க பேச்ச நாங்களே கேட்க மாட்டோம்’ இலங்கையை சலங்கையாக்கிய இந்தியா!
Jan 08, 2024, 10:53 AM IST
India vs Sri Lanka World Cup 2023: 2023 உலகக் கோப்பையில் வான்கடே மைதானத்தில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணியின் விக்கெட்டுகள் சீட்டு கட்டுகளை விட வேகமாக சரிந்தது. இதனால் 302 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதோ அந்த தருணங்கள்..
- India vs Sri Lanka World Cup 2023: 2023 உலகக் கோப்பையில் வான்கடே மைதானத்தில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணியின் விக்கெட்டுகள் சீட்டு கட்டுகளை விட வேகமாக சரிந்தது. இதனால் 302 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதோ அந்த தருணங்கள்..