Ratha Sapthami: நாளை ரதசப்தமி.. சூரிய நமஸ்காரம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
Feb 15, 2024, 11:43 AM IST
Surya Namaskara: தை அமாவாசையை அடுத்து ஏழாவது நாளில் ரதசப்தமி கொண்டாடப்படுகிறது. ரத சப்தமி திருவிழா பிப்ரவரி 16, 2024 அன்று வருகிறது. இது வசந்த காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. ரதசப்தமி சூரிய ஜெயந்தி என்றும் அழைக்கப்படுகிறது.
- Surya Namaskara: தை அமாவாசையை அடுத்து ஏழாவது நாளில் ரதசப்தமி கொண்டாடப்படுகிறது. ரத சப்தமி திருவிழா பிப்ரவரி 16, 2024 அன்று வருகிறது. இது வசந்த காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. ரதசப்தமி சூரிய ஜெயந்தி என்றும் அழைக்கப்படுகிறது.