தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Sani Bhagavan: காகத்திற்கு இந்த உணவை வெச்சிடாதீங்க.. சனி பகவான் பார்வை உக்கிரமா இருக்குமாம்!

Sani Bhagavan: காகத்திற்கு இந்த உணவை வெச்சிடாதீங்க.. சனி பகவான் பார்வை உக்கிரமா இருக்குமாம்!

Jun 18, 2023, 05:45 AM IST

Crows: நீங்கள் தினமும் காகங்களுக்கு சாதம் வைப்பவரா? தப்பித்தவறி இந்த உணவுகளை காகத்திற்கு வைத்து உங்களுக்கு நீங்களே ஆப்பு வைத்து கொள்ளாதீர்கள். எந்த உணவை வைக்கலாம், வைக்க கூடாது என்று பார்க்கலாம்.

  • Crows: நீங்கள் தினமும் காகங்களுக்கு சாதம் வைப்பவரா? தப்பித்தவறி இந்த உணவுகளை காகத்திற்கு வைத்து உங்களுக்கு நீங்களே ஆப்பு வைத்து கொள்ளாதீர்கள். எந்த உணவை வைக்கலாம், வைக்க கூடாது என்று பார்க்கலாம்.
காகங்களுக்கு முக்காலத்தையும் அறியும் சக்தி உண்டு. ஒரு குடும்பத்தின் நல்லது, கெட்டதை முன்கூட்டியே அறியும் ஆற்றல் அதற்கு உண்டு என்கிறார்கள். அந்த காகங்களுக்கு எந்த உணவை படைக்க வேண்டும், படைக்க கூடாது என்று வறையறுத்துள்ளனர். அவற்றை பார்க்கலாம். 
(1 / 8)
காகங்களுக்கு முக்காலத்தையும் அறியும் சக்தி உண்டு. ஒரு குடும்பத்தின் நல்லது, கெட்டதை முன்கூட்டியே அறியும் ஆற்றல் அதற்கு உண்டு என்கிறார்கள். அந்த காகங்களுக்கு எந்த உணவை படைக்க வேண்டும், படைக்க கூடாது என்று வறையறுத்துள்ளனர். அவற்றை பார்க்கலாம். (Pexels)
உலர் திராட்சைகளை காகங்களுக்கு வழங்கினால் பாவங்கள் நீங்கி புண்ணியம் வந்து சேரும். கஷ்டங்கள் தீர்ந்து செல்வம் சேரும். 
(2 / 8)
உலர் திராட்சைகளை காகங்களுக்கு வழங்கினால் பாவங்கள் நீங்கி புண்ணியம் வந்து சேரும். கஷ்டங்கள் தீர்ந்து செல்வம் சேரும். (Pexels)
காகங்களுக்கு நல்லெண்ணெய் வழங்கினால் சனி பகவான் பார்வையால் வரும் தீமைகள் குறையும் என்கிறார்கள். சாதத்துடன் நல்லெண்ணெய் சேர்த்து காகங்களுக்கு வழங்கலாம். 
(3 / 8)
காகங்களுக்கு நல்லெண்ணெய் வழங்கினால் சனி பகவான் பார்வையால் வரும் தீமைகள் குறையும் என்கிறார்கள். சாதத்துடன் நல்லெண்ணெய் சேர்த்து காகங்களுக்கு வழங்கலாம். (Pexels)
காகம் சனி பகவானின் வாகனம் என்பதால், அவற்றுக்கு எள் வழங்கினால் சனி பகவானின் அருள் கிடைக்கும். வீட்டுக்கு நன்மை கிட்டும். 
(4 / 8)
காகம் சனி பகவானின் வாகனம் என்பதால், அவற்றுக்கு எள் வழங்கினால் சனி பகவானின் அருள் கிடைக்கும். வீட்டுக்கு நன்மை கிட்டும். (Pexels)
காகத்திற்கு தீட்டு கடைபிடிக்கும் பழக்கம் உண்டு. காகங்கள் இறக்கும் போது அதைச் சுற்றி காகங்கள் சுற்றி வருவதும், அதன் பின் நீர் நிலைக்குச் சென்று குளிப்பதும் வழக்கம், பழைய சாப்பாடுகள் கட்டாயம் வழங்கக் கூடாது. 
(5 / 8)
காகத்திற்கு தீட்டு கடைபிடிக்கும் பழக்கம் உண்டு. காகங்கள் இறக்கும் போது அதைச் சுற்றி காகங்கள் சுற்றி வருவதும், அதன் பின் நீர் நிலைக்குச் சென்று குளிப்பதும் வழக்கம், பழைய சாப்பாடுகள் கட்டாயம் வழங்கக் கூடாது. (Pexels)
வீட்டில் மிச்சம் என்று ஆன உணவுகளை கட்டாயம் காகத்திற்கு வைக்க கூடாது. அது நம் முன்னோர்களின் பாவங்களை நமக்கு பெற்றுத் தரும். 
(6 / 8)
வீட்டில் மிச்சம் என்று ஆன உணவுகளை கட்டாயம் காகத்திற்கு வைக்க கூடாது. அது நம் முன்னோர்களின் பாவங்களை நமக்கு பெற்றுத் தரும். (Pexels)
காகங்களுக்கு எந்த காரணம் கொண்டும் அசைவ உணவுகள் வழங்கக் கூடாது. அது பெரும் பாவத்தை குடும்பத்திற்கு தரும். 
(7 / 8)
காகங்களுக்கு எந்த காரணம் கொண்டும் அசைவ உணவுகள் வழங்கக் கூடாது. அது பெரும் பாவத்தை குடும்பத்திற்கு தரும். (Pexels)
மேலே சொன்ன உணவுகளை காக்கைகளுக்கு வழங்கவும் தவிர்க்கவும் முயற்சி செய்தால், அதற்கான பலனை நீங்கள் பெறலாம். 
(8 / 8)
மேலே சொன்ன உணவுகளை காக்கைகளுக்கு வழங்கவும் தவிர்க்கவும் முயற்சி செய்தால், அதற்கான பலனை நீங்கள் பெறலாம். 
:

    பகிர்வு கட்டுரை