Beauty Tips : உங்க சருமம் பளீச் என்று மின்ன வேண்டுமா? முகத்தில் சுருக்கங்கள் நீங்க வேண்டுமா? இந்த 3 பழம் போதும்!
Sep 13, 2024, 01:03 PM IST
Beauty Tips : பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் மறைந்து வரும் முக பளபளப்பு காரணமாக நீங்களும் பதற்றத்தில் இருந்தால், பிரச்சினையை விட்டுவிட்டு, இன்று முதல் இந்த 3 பழங்களையும் சாப்பிட்டு முகத்தில் தடவி வந்தால் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.