தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  கொசுத் தொல்லையால் கவலையா, இதை மட்டும் தினமும் தவறாமல் செய்யுங்க, கொசுக்களை ஓட ஓட விரட்டலாம்!

கொசுத் தொல்லையால் கவலையா, இதை மட்டும் தினமும் தவறாமல் செய்யுங்க, கொசுக்களை ஓட ஓட விரட்டலாம்!

Nov 07, 2024, 10:11 AM IST

கொசு கடித்தால் பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கக் கூடும், அவற்றில் சில மிகவும் தீவிரமானவை. கொசுக்களால் ஏற்படும் பாதிப்புகளை பற்றியும், அவற்றை விரட்ட செய்ய வேண்டிய எளிய வழியையும் இந்தப் பதிவில் காண்போம்.

  • கொசு கடித்தால் பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கக் கூடும், அவற்றில் சில மிகவும் தீவிரமானவை. கொசுக்களால் ஏற்படும் பாதிப்புகளை பற்றியும், அவற்றை விரட்ட செய்ய வேண்டிய எளிய வழியையும் இந்தப் பதிவில் காண்போம்.
மலேரியா ஏற்பட வாய்ப்புள்ளது. காரணம்: பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணிகளால் ஏற்படுகிறது, அனோபிலிஸ் கொசுக்களால் பரவுகிறது.அறிகுறிகள்: காய்ச்சல், குளிர், வியர்வை, தலைவலி, குமட்டல், வாந்தி மற்றும் சோர்வு. கடுமையான வழக்குகள் சிக்கல்கள் மற்றும் மரணத்திற்கு வழிவகுக்கும்.
(1 / 6)

ஜிகா வைரஸ், டெங்கு, சிக்குன்குனியா ஆகியவற்றாலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
(2 / 6)

கொசுக்களை விரட்டியடிக்க வேப்ப எண்ணெய் உதவும்.
(3 / 6)
கொசுக்களை விரட்டியடிக்க வேப்ப எண்ணெய் உதவும்.
வேப்ப எண்ணெயை அகல் விளக்கில் ஊற்றி திரி போட்டு ஏற்றி வைத்தால் போதும் கொசுத் தொல்லையிலிருந்து தப்பிக்கலாம்.
(4 / 6)

இந்த விளக்கை படுக்கை அறை ஓரம், ஹால் ஆகிய இடங்களில் வைக்கலாம்.
(5 / 6)
இந்த விளக்கை படுக்கை அறை ஓரம், ஹால் ஆகிய இடங்களில் வைக்கலாம்.
வேப்ப எண்ணெய் விளக்கில் இருந்து வரும் வாசம் கொசுக்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதனால், கொசுக்கள் ஓடி பதுங்கிவிடும். மூடியிருக்கும் விளக்கை வாங்கிப் பயன்படுத்துவது நல்லது. இதனால், நெருப்பு வேறு எதிலும் பற்றாமல் தடுக்கப்படும்.
(6 / 6)

:

    பகிர்வு கட்டுரை