புதிதாக சொத்துக்கள் வாங்க போறீங்களா? நீங்கள் கவனிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை விஷயங்களை தெரிஞ்சுகோங்க
Oct 11, 2024, 08:00 AM IST
ரியல் எஸ்டேட் விஷயத்தில் குறைந்தபட்ச முன்னெச்சரிக்கை நடவடிக்கை பின்பற்றாவிட்டால் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும். நிலம், வீடு, பிளாட் போன்ற சொத்துக்கள் உரிமைகளை நிர்ணயிப்பது எளிதான விஷயமல்ல. சட்டரீதியான உரிமைகள் உள்ள சொத்துக்களை வாங்கவில்லை என்றால், நீங்கள் இழப்புகளை சந்திக்க நேரிடலாம்.
- ரியல் எஸ்டேட் விஷயத்தில் குறைந்தபட்ச முன்னெச்சரிக்கை நடவடிக்கை பின்பற்றாவிட்டால் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும். நிலம், வீடு, பிளாட் போன்ற சொத்துக்கள் உரிமைகளை நிர்ணயிப்பது எளிதான விஷயமல்ல. சட்டரீதியான உரிமைகள் உள்ள சொத்துக்களை வாங்கவில்லை என்றால், நீங்கள் இழப்புகளை சந்திக்க நேரிடலாம்.