Figs for Hair Fall: முடி உதிர்தல் மற்றும் நரை முடியைப் போக்கு வேண்டுமா.. அத்தி பேஸ்ட்டை இப்படி பயன்படுத்துங்கள்!
Jun 16, 2024, 05:42 AM IST
Figs for Hair Fall Prevention: முடி நரைப்பதையும், முடி உதிர்வதையும் தடுக்க அத்திப்பழம் ஒரு இயற்கை வழி. இந்த பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் மேற்கண்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
- Figs for Hair Fall Prevention: முடி நரைப்பதையும், முடி உதிர்வதையும் தடுக்க அத்திப்பழம் ஒரு இயற்கை வழி. இந்த பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் மேற்கண்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.