Chia Seeds : உடல் எடையை குறைக்க உதவும் சியா விதை .. எப்படி பயன்படுத்துவது?
Jan 06, 2024, 03:34 PM IST
Weight Loss With Chia Seeds: சியா விதைகளை தண்ணீரில் சேர்த்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும். குடித்த பிறகு நிரம்பிய உணர்வு. இந்த நேரத்தில் காபி அல்லது டீ குடிக்க வேண்டாம்.