குளிர்காலத்தில் ஏற்படும் ஒவ்வாமை பிரச்னைகள்.. சுவாச கோளாறுகள்! பாதுகாப்பது எப்படி?
Dec 03, 2024, 07:34 PM IST
குளிர்காலத்தில் நம்மைத் தொந்தரவு செய்யும் முக்கிய பிரச்னைகளில் ஒன்றாக ஒவ்வாமை இருந்து வருகிறது. இதற்கு முக்கியமாக சுற்றுச்சூழல் காரணமாக அமைகிறது. காற்றில் உள்ள தூசி துகள்கள், சுவாச அமைப்புக்கு பொருந்தாத தூசி, விலங்குகளின் முடி ஆகியவை கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகின்றன
- குளிர்காலத்தில் நம்மைத் தொந்தரவு செய்யும் முக்கிய பிரச்னைகளில் ஒன்றாக ஒவ்வாமை இருந்து வருகிறது. இதற்கு முக்கியமாக சுற்றுச்சூழல் காரணமாக அமைகிறது. காற்றில் உள்ள தூசி துகள்கள், சுவாச அமைப்புக்கு பொருந்தாத தூசி, விலங்குகளின் முடி ஆகியவை கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகின்றன