தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Kubera Vasiyam: பணம் குவிய வேண்டுமா? வீட்டிலேயே செய்யலாம் குபேர வசியம்!

Kubera Vasiyam: பணம் குவிய வேண்டுமா? வீட்டிலேயே செய்யலாம் குபேர வசியம்!

Jun 30, 2023, 06:15 AM IST

Kubera Vasiyam: நல்ல திறமை இருந்தும் அடுத்த கட்டத்திற்கு முன்னேற முடியவில்லையா? இரு நாட்கள் பூஜையில் குபேர வசியம் செய்து கோடிகளில் கொண்டாட்டமாக வாழலாம். 

  • Kubera Vasiyam: நல்ல திறமை இருந்தும் அடுத்த கட்டத்திற்கு முன்னேற முடியவில்லையா? இரு நாட்கள் பூஜையில் குபேர வசியம் செய்து கோடிகளில் கொண்டாட்டமாக வாழலாம். 
அனைவருக்கும் கோடிஸ்வரானாக வேண்டும், செல்வந்தராக வேண்டும் என்கிற ஆசை வரும். அது நியாயமானது தான். நேர்மையான உழைப்பு இருந்தும் அடுத்த நிலைக்கு போக முடியவில்லை என்கிற கவலை இருக்கிறதா? அதற்கு இந்த குபேர வசியம் கை கொடுக்கும். 
(1 / 6)

ஆறு ஜாதிக்காயை கொண்டு நீங்கள் இந்த வசியத்தை செய்யலாம். ஜாதிக்காய் பண ஈர்ப்பு விதியில் பெரிய மாற்றத்தை உருவாக்கும். ஜாதிக்காய்களுடன் பச்சை கற்பூரம் எடுத்துக் கொள்ள வேண்டும்.  
(2 / 6)

ஜாதிக்காய்களையும், பச்சை கற்பூரத்தையும் மண் தட்டில் தான் வைக்க வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் உங்கள் பூஜை அறையில் காலை 6 மணி முதல் 7 மணி வரை பூஜை செய்யலாம்.
(3 / 6)

ஜாதிக்காய் படைத்த பின் பூஜையில் மகாலட்சுமி அஸ்டோத்திரம் அல்லது கனகதாராஸ்த்ரம் 8 முறை சொல்ல வேண்டும். அல்லது அந்த பாடலை அங்கு அமர்ந்து கேட்க வேண்டும்.
(4 / 6)

மனதார பாடியோ, கேட்டோ என்ன வேண்டும் என்பதை கடவுளிடம் எடுத்து வைத்து வழிபட வேண்டும். அப்போது உள்ளார்த்தமான கோரிக்கையை முன்வைக்க வேண்டும். 
(5 / 6)

பூஜையில் பால் பாயாசத்தை வைத்து வழிபட்டு விட்டு, மறுநாள் சனிக்கிழமை காலை 6-7 சனிக்கோரையில் அந்த பொருட்களை பணவரவு வரும் இடத்தில் அவற்றை வைக்க வேண்டும். அது பண ஈர்ப்பை கொண்டு வரும். வரும் பணத்தை தங்க வைக்கும். 
(6 / 6)

:

    பகிர்வு கட்டுரை