தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Sore Throat: மழை காலத்தில் வரும் தொண்டை வலியை எப்படி எளிதாக விரட்டலாம்?

Sore Throat: மழை காலத்தில் வரும் தொண்டை வலியை எப்படி எளிதாக விரட்டலாம்?

Nov 16, 2023, 09:16 AM IST

மழை காலத்தில் வரும் தொண்டை வலியை எப்படி எளிதாக விரட்டலாம் என பார்க்கலாம்.

மழை காலம் வந்துவிட்டலே கூடவே சளி, காய்ச்சல், இருமல் போன்ற பிரச்னைவுடன் வந்துவிடும். இந்த விஷயங்களை சரி செய்ய நீங்கள் இனி மருத்துவமனைக்கு செல்ல வேண்டியதில்லை. 
(1 / 5)

தொண்டை புண் குணமாக நம் முன்னோர்கள் பயன்படுத்திய மருந்துகளில் ஒன்று மஞ்சள். ஒரு கிளாஸ் பாலில் சிறிது மஞ்சள் சேர்த்து குடித்து வந்தால் தொண்டை வலி குறையும்.
(2 / 5)

தொண்டை வலியை குணப்படுத்த மற்றொரு வழி தேநீர் அருந்துவது. வழக்கமான தேநீர்  குடிப்பதற்கு பதிலாக, இஞ்சியை சேர்த்து பருகலாம். ஒரு சிட்டிகை மிளகு தூள் சேர்த்து பருகுவது தொண்டை வலிக்கு நல்ல மருந்தாகும்.
(3 / 5)

எலுமிச்சை சாறுடன் வெதுவெதுப்பான நீரை குடிக்கலாம். உங்கள் சுவைக்கு ஏற்ப சர்க்கரை சேர்க்கவும்.
(4 / 5)

தொண்டை வலியைப் போக்க உப்பு நீரில் வாய் கொப்பளிக்கவும். இது தொண்டை நோய்த்தொற்றுகளைக் கொல்லவும் உதவுகிறது.
(5 / 5)

:

    பகிர்வு கட்டுரை