‘அஜித் வீட்டு காபி டம்ளரும்.. பின்னணியில் இருந்த உலக ரகசியமும்’ எப்படி எல்லாம் யோசிக்கிறார் மனுஷன்
Dec 20, 2024, 01:19 PM IST
உலகம் முழுவதும் கணக்கெடுத்து பார்த்தால் வலது கை பழக்கம் இருப்பவர்கள் தான் அதிகம் இருப்பாங்க. இடது கை பழக்கம் ரொம்ப குறைவான ஆட்களுக்கு தான் இருக்கும். நீங்க வெளி இடங்களில் கப் அண்டு சாஸர்ல ஜூஸ், டீ சாப்டா எல்லாரும் வலது கைல தா சாப்பிடுவாங்க அப்போ பெரும்பாலும் ஒரே இடத்தில் தான் எல்லாரோட வாயும் படும்.
- உலகம் முழுவதும் கணக்கெடுத்து பார்த்தால் வலது கை பழக்கம் இருப்பவர்கள் தான் அதிகம் இருப்பாங்க. இடது கை பழக்கம் ரொம்ப குறைவான ஆட்களுக்கு தான் இருக்கும். நீங்க வெளி இடங்களில் கப் அண்டு சாஸர்ல ஜூஸ், டீ சாப்டா எல்லாரும் வலது கைல தா சாப்பிடுவாங்க அப்போ பெரும்பாலும் ஒரே இடத்தில் தான் எல்லாரோட வாயும் படும்.