Students Found HIV: 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் எச்ஐவியால் பாதிக்கப்பட்டது எப்படி?
Jul 10, 2024, 01:17 PM IST
திரிபுராவில் 47 மாணவர்கள் எச்ஐவியால் இறந்துள்ளனர், 828 பேருக்கு எச்ஐவி பாசிட்டிவ் வந்துள்ளது. 220 பள்ளிகள் மற்றும் 24 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களிடையே ஊசி மருந்து பயன்பாட்டால் இந்தப் பரவல் நேர்ந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
- திரிபுராவில் 47 மாணவர்கள் எச்ஐவியால் இறந்துள்ளனர், 828 பேருக்கு எச்ஐவி பாசிட்டிவ் வந்துள்ளது. 220 பள்ளிகள் மற்றும் 24 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களிடையே ஊசி மருந்து பயன்பாட்டால் இந்தப் பரவல் நேர்ந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.