தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  World Earth Day 2023: உலக பூமி தினம் இன்று - கடைபிடிக்க வேண்டிய அவசியம் என்ன?

World Earth Day 2023: உலக பூமி தினம் இன்று - கடைபிடிக்க வேண்டிய அவசியம் என்ன?

Apr 22, 2023, 10:01 AM IST

World Earth Day: உலகம் முழுவதும் ஏப்ரல் 22ஆம் தேதி உலக பூமி தினம் கொண்டாடப்படுகிறது.

  • World Earth Day: உலகம் முழுவதும் ஏப்ரல் 22ஆம் தேதி உலக பூமி தினம் கொண்டாடப்படுகிறது.
சூரிய குடும்பத்தில் பூமியில் மட்டுமே மக்கள் வாழ்கின்றனர். 
(1 / 8)
சூரிய குடும்பத்தில் பூமியில் மட்டுமே மக்கள் வாழ்கின்றனர். 
நம்மை தாங்கும் பூமியை பாதுகாப்பது நம் கடமை. 
(2 / 8)
நம்மை தாங்கும் பூமியை பாதுகாப்பது நம் கடமை. 
இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ஏப்ரல் 22-ல் உலக பூமி தினம் கடைபிடிக்கப்படுகிறது. 
(3 / 8)

'நம் பூமியில் முதலீடு செய்யுங்கள்' (Invest In Our Planet) என்பது இந்தாண்டின் மையக்கருத்து. 
(4 / 8)

இயற்கை வளம், சுற்றுசூழலை பாதிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். 
(5 / 8)

1970-ல் 150 ஆண்டுகால தொழிற்சாலை கழிவால் பாதிக்கப்பட்ட சுற்றுச்சூழலை பாதுகாக்ககோரி சில நாடுகளில் லட்சக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர். 
(6 / 8)

இதுவே பூமி தினமாக உருவெடுத்தது. 
(7 / 8)
இதுவே பூமி தினமாக உருவெடுத்தது. 
முதல் உலக பூமி தினம் அமெரிக்காவில் 1970, ஏப்.22ல் கடைபிடிக்கப்பட்டது. 
(8 / 8)
முதல் உலக பூமி தினம் அமெரிக்காவில் 1970, ஏப்.22ல் கடைபிடிக்கப்பட்டது. 
:

    பகிர்வு கட்டுரை