தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சிவன் கரம் பிடித்த ராசிகள்.. சனி கூட உங்களை தொட முடியாது.. உங்களை தொட்டால் அவர்கள் காலி!

சிவன் கரம் பிடித்த ராசிகள்.. சனி கூட உங்களை தொட முடியாது.. உங்களை தொட்டால் அவர்கள் காலி!

Dec 17, 2024, 09:48 AM IST

Lord Shiva: ஜோதிட சாஸ்திரத்தின் கணக்கின்படி சில ராசிக்காரர்களுக்கு சிவபெருமானின் அருள் முழுமையாக கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த ராசிக்காரர்கள் சிவபெருமானை நினைத்த உடனேயே அவர்களுக்கு வேண்டுதல் நிறைவேறும் என நம்பப்படுகிறது.

  • Lord Shiva: ஜோதிட சாஸ்திரத்தின் கணக்கின்படி சில ராசிக்காரர்களுக்கு சிவபெருமானின் அருள் முழுமையாக கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த ராசிக்காரர்கள் சிவபெருமானை நினைத்த உடனேயே அவர்களுக்கு வேண்டுதல் நிறைவேறும் என நம்பப்படுகிறது.
அண்ட சராசரங்களையும் ஆளக்கூடிய மற்றும் இரட்சிக்கக்கூடிய கடவுளாக சிவபெருமான் திகழ்ந்து வருகின்றார். தனது மனைவியான பார்வதி தேவிக்கு சரிபாதி உடலை கொடுத்து ஆணும் பெண்ணும் சமம் என உணர்த்திய கடவுள்தான் சிவபெருமான். 
(1 / 7)

இந்தியாவின் தெற்கு பகுதியான தமிழ்நாட்டில் வாழ்ந்த முன்னோர்கள் இந்த இடத்தை சிவபெருமானுக்காக அர்ப்பணித்து வாழ்ந்து வந்தனர். அதனால்தான் தென்னாடுடைய சிவனே போற்றி என்ற நாமம் இன்றும் உச்சரிக்கப்பட்டு வருகிறது. சிவபெருமானை வழிபடுவதற்கு எந்த கால சூழ்நிலைகளும் தேவையில்லை. 
(2 / 7)

ஜோதிட சாஸ்திரத்தின் கணக்கின்படி சில ராசிக்காரர்களுக்கு சிவபெருமானின் அருள் முழுமையாக கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த ராசிக்காரர்கள் சிவபெருமானை நினைத்த உடனேயே அவர்களுக்கு வேண்டுதல் நிறைவேறும் என நம்பப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 
(3 / 7)

மேஷ ராசி: கடின உழைப்புக்கு எடுத்துக்காட்டாக விளங்க கூடிய ராசிக்காரர்களின் நீங்களும் ஒருவர். செவ்வாய் பகவானால் ஆட்சி செய்யும் மேஷ ராசிக்காரர்கள் எப்போதும் கடின உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். உலகத்தை ஆட்சி செய்யும் சிவபெருமானுக்கு பிடித்த ராசிகளில் நீங்களும் ஒருவர். 
(4 / 7)

விருச்சிக ராசி: செவ்வாய் பகவானால் ஆட்சி செய்யும் ராசியாக நீங்கள் விளங்கி வருகின்றீர்கள். இயற்கையாகவே உங்களுக்கு புத்திசாலித்தனம் மிகவும் அதிகமாக இருக்கும். ஏனென்றால் சிவபெருமானின் விசேஷ அருள் உங்களுக்கு எப்போதும் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு அதிக அறிவு கூர்மை இருக்கும். 
(5 / 7)

மகர ராசி: மிகப்பெரிய சிவபக்தனாக திகழ்ந்து வருபவர் சனி பகவான். அதனால் தான் சனிபகவானுக்கு ஈஸ்வரன் பட்டம் கொடுக்கப்பட்டது. அப்படிப்பட்ட சிவபக்தனாக திகழ்ந்து வந்த சனீஸ்வரன் ஆட்சி செய்யும் ராசியாக நீங்கள் திகழ்ந்து வருகின்றீர்கள். கடுமையான உழைப்புக்கு பெயர் பெற்றவர்கள் நீங்கள். 
(6 / 7)

கும்ப ராசி: சனிபகவானின் ஆஸ்த்தான ராசியாக திகழ்ந்து வருபவர்களில் நீங்களும் ஒருவர். உங்களை ஆட்சி செய்யும் சனீஸ்வர பகவானை ஆட்சி செய்யக்கூடியவர் சிவபெருமான். மிகப்பெரிய பக்தனாக திகழ்ந்து வரும் சனி பகவான், சிவன் மீது கொண்ட பக்தியின் காரணமாக ஈஸ்வரன் பட்டம் பெற்றார். 
(7 / 7)

:

    பகிர்வு கட்டுரை