குபேரனின் ஆசி பெற்ற ராசிகள்.. செல்வந்தராக பிறக்கக்கூடிய ராசிகள்.. கட்டாயம் பணம் வந்து சேரும்.. நீங்க என்ன ராசி?
Apr 28, 2024, 10:32 AM IST
Goddess Kubera: சிலர் பிறக்கும் பொழுது செல்வத்தோடு பிறக்கின்றார்கள். சிலர் எளிமையான சூழ்நிலைகளில் பிறக்கும். கடின உழைப்பு மற்றும் இறைவனின் அருள் இவை அனைத்தும் சேர்ந்து ஒருவருக்கு முன்னேற்றத்தில் கொடுக்கின்றது. அந்த வகையில் குபேரனின் அருள் ஆசியை பெறக்கூடிய ராசிகள் குறித்து இங்கு காண்போம்.
- Goddess Kubera: சிலர் பிறக்கும் பொழுது செல்வத்தோடு பிறக்கின்றார்கள். சிலர் எளிமையான சூழ்நிலைகளில் பிறக்கும். கடின உழைப்பு மற்றும் இறைவனின் அருள் இவை அனைத்தும் சேர்ந்து ஒருவருக்கு முன்னேற்றத்தில் கொடுக்கின்றது. அந்த வகையில் குபேரனின் அருள் ஆசியை பெறக்கூடிய ராசிகள் குறித்து இங்கு காண்போம்.