தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குருவோடு கூட்டணி அமைத்த சுக்கிரன்.. பண வாழ்க்கையை அனுபவிக்கப் போகும் ராசிகள்.. அதிர்ஷ்டம் வந்துவிட்டது

குருவோடு கூட்டணி அமைத்த சுக்கிரன்.. பண வாழ்க்கையை அனுபவிக்கப் போகும் ராசிகள்.. அதிர்ஷ்டம் வந்துவிட்டது

Apr 03, 2024, 10:01 AM IST

Lord Venus: வரும் ஏப்ரல் 24ஆம் தேதி அன்று இவர்களுடைய சேர்க்கை மேஷ ராசியில் நிகழவுள்ளது. குரு மற்றும் சுக்கிரன் சேர்க்கையால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் ஏற்படும். இருப்பினும் ஒரு சில ராசிகள் ராஜயோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

  • Lord Venus: வரும் ஏப்ரல் 24ஆம் தேதி அன்று இவர்களுடைய சேர்க்கை மேஷ ராசியில் நிகழவுள்ளது. குரு மற்றும் சுக்கிரன் சேர்க்கையால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் ஏற்படும். இருப்பினும் ஒரு சில ராசிகள் ராஜயோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
நவ கிரகங்களின் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வரும் மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் வருகிறார். குரு பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.
(1 / 7)

நவகிரகங்களின் ஆடம்பர நாயகனாக விளங்கக்கூடியவர் சுக்கிர பகவான். இவர் செல்வம் செழிப்பு, சொகுசு, ஆடம்பரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். 
(2 / 7)

குரு மற்றும் சுக்கிரன் இவர்கள் இருவரும் ஒன்று சேரப் போகின்றனர். 12 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ஏப்ரல் 24ஆம் தேதி அன்று இவர்களுடைய சேர்க்கை மேஷ ராசியில் நிகழவுள்ளது. குரு மற்றும் சுக்கிரன் சேர்க்கையால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் ஏற்படும். இருப்பினும் ஒரு சில ராசிகள் ராஜயோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 
(3 / 7)

மேஷ ராசி: குரு மற்றும் சுக்கிரன் சேர்க்கை உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கப் போகிறது. வெற்றிகள் உங்களைத் தேடி வரும். தொழிலில் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். பண வரவில் இருந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் திறமைகள் அதிகரிக்கும். 
(4 / 7)

கடக ராசி: குரு மற்றும் சுக்கிரன் சேர்க்கை உங்களுக்கு நன்மைகளை கொடுக்கப் போகின்றது. வாழ்க்கையில் ஆடம்பரம் மற்றும் வசதிகள் உங்களுக்கு அதிகரிக்க போகிறது. கடின உழைப்பு நல்ல பலன்களை கொடுக்கும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சி உண்டாகும்.
(5 / 7)

துலாம் ராசி: குரு மற்றும் சுக்கிரன் இருவரும் சேர்ந்து உங்களுக்கு பல நன்மைகளை கொடுக்கப் போகின்றனர். காதல் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். ஆடம்பரத்தின் அனைத்து வசதிகளும் உங்களுக்கு கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணம் உங்களைத் தேடி வரும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். 
(6 / 7)

தனுசு ராசி: குரு மற்றும் சுக்கிரன் சேர்க்கையால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றது. எதிர்பாராத நேரத்தில் வருமானம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கினால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும். நீண்ட கால திட்டங்கள் தற்போது வெற்றியடையும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்கு அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். 
(7 / 7)

:

    பகிர்வு கட்டுரை