குரு கேரண்டி கொடுக்கிறார்.. அஸ்தமனத்தில் கொட்டும் பணமழை.. இந்த ராசிகளை தடுக்க முடியாது..!
May 05, 2024, 11:51 AM IST
Guru Bhagavan: குருபகவான் ரிஷப ராசியில் புகுந்த அடுத்த இரண்டு நாட்களில் மே மூன்றாம் தேதி அன்று ரிஷப ராசியில் அஸ்தமனம் ஆகிறார். இந்த நிகழ்வும் மிகப்பெரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. குருபகவானின் அஸ்தமனத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும்.
- Guru Bhagavan: குருபகவான் ரிஷப ராசியில் புகுந்த அடுத்த இரண்டு நாட்களில் மே மூன்றாம் தேதி அன்று ரிஷப ராசியில் அஸ்தமனம் ஆகிறார். இந்த நிகழ்வும் மிகப்பெரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. குருபகவானின் அஸ்தமனத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும்.