மீனத்தில் நுழைந்தார்.. சுக்கிரன் ராகு கூட்டணி.. பணமழை கொட்டப் போகுது.. அதிர்ஷ்டம் வந்துவிட்டது
Mar 15, 2024, 12:17 PM IST
Lord Rahu: சுக்கிர பகவானின் இடமாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிர பகவான் மீன ராசியில் உச்சம் பெறுகின்றார். 18 ஆண்டுகளுக்குப் பிறகு ராகு பகவான் மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். அவரோடு சுக்கிர பகவான் இணைகின்றார்.
- Lord Rahu: சுக்கிர பகவானின் இடமாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிர பகவான் மீன ராசியில் உச்சம் பெறுகின்றார். 18 ஆண்டுகளுக்குப் பிறகு ராகு பகவான் மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். அவரோடு சுக்கிர பகவான் இணைகின்றார்.