தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Sevvai Transit 2023: வந்துட்டாருய்யா செவ்வாய்.. இந்த 3 ராசிக்கு பண யோகம் அடைமழை தான்!

Sevvai Transit 2023: வந்துட்டாருய்யா செவ்வாய்.. இந்த 3 ராசிக்கு பண யோகம் அடைமழை தான்!

Jul 11, 2023, 05:39 PM IST

செவ்வாய் பெயர்ச்சியால் ராஜயோகம் பெற போகும் மூன்று ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

  • செவ்வாய் பெயர்ச்சியால் ராஜயோகம் பெற போகும் மூன்று ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
நவக்கிரகங்களின் அதிபதியாக விளங்கக் கூடியவர் செவ்வாய் பகவான். இவர் மக்களுக்கு வீரத்தையும் தைரியத்தையும் அள்ளிக் கொடுப்பவர். செவ்வாய் பகவான் தற்போது கடக ராசியில் பயணம் செய்கிறார். கடந்த ஜூலை ஒன்றாம் தேதி அன்று செவ்வாய் பகவான் சிம்ம ராசிக்குள் நுழைந்து விட்டார். ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை அங்கு பயணம் செய்வார். இதனால் ராஜயோகம் பெற போகும் மூன்று ராசிகள் குறித்து இங்கே காண்போம். 
(1 / 4)

மிதுன ராசி: உங்களது ராசியில் மூன்றாம் வீட்டில் செவ்வாய் பகவான் சஞ்சாரம் செய்வதால் வீரத்திற்கு எந்த குறைவும் இருக்காது. நீங்கள் செய்யும் புதிய முதலீடுகள் லாபத்தை அள்ளித்தரும். எடுத்த காரியங்கள் வெற்றியுடன் அமையும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி உண்டாகும். 
(2 / 4)

தனுசு ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாம் வீட்டில் செவ்வாய் பகவான் சஞ்சாரம் செய்கிறார். ஆன்மீக பயணம் செல்ல அதிக வாய்ப்பு உள்ளது. வணிகத் தொடர்பான விஷயங்களில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க முற்பட்டால் வெற்றி கிடைக்கும். புதிதாக வீடு, மனை வாங்க அதிக வாய்ப்புள்ளது. 
(3 / 4)

மீன ராசி: செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் ஆறாம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு, சம்பளம் உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. வேலை காரணமாக வெளியூர் செல்ல அதிக வாய்ப்பு உள்ளது. தன்னம்பிக்கை, வீரம் அதிகரிக்கும் (பொறுப்புத்துறப்பு: மேலே குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பொதுவான அடிப்படைகள் கொடுக்கப்பட்டுள்ளன. சரியான நிபுணரை அனுப்பி தெளிவாக தெரிந்து கொள்ளவும்.)
(4 / 4)

:

    பகிர்வு கட்டுரை