தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குரு கொட்டிக் கொண்டே வருகிறார்.. பண மழையை தடுக்க முடியாது

குரு கொட்டிக் கொண்டே வருகிறார்.. பண மழையை தடுக்க முடியாது

Mar 06, 2024, 01:00 PM IST

Guru Peyarchi: குருபகவானால் யோகத்தை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.

  • Guru Peyarchi: குருபகவானால் யோகத்தை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.
நவ கிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் தேவர்களின் ராஜ குருவாக திகழ்ந்த வருகின்றார். ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் குரு பகவான். இவர் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகள் அனைத்தும் கிடைக்கும் என கூறப்படுகிறது. 
(1 / 6)

குருபகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து மத செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் குரு பகவான் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தனது நட்சத்திரத்தை இடம் மாற்றுவார். இதனுடைய தாக்கம் 12 ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். குரு பகவான் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். 
(2 / 6)

தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். கடந்த பிப்ரவரி மூன்றாம் தேதி அன்று குரு பகவான் பரணி நட்சத்திரத்தில் இடம் மாறினார். இது சுக்கிர பகவானின் நட்சத்திரமாகும். குரு பகவானின் நட்சத்திர இடமாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சிலர் ராசிகள் சொர்க்க வாழ்க்கையை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 
(3 / 6)

மேஷ ராசி: குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்று தரப்போகின்றது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவில் இருந்த குறையும் இருக்காது. திடீரென அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 
(4 / 6)

ரிஷப ராசி: சுக்கிர பகவானின் ராசியான உங்களுக்கு குரு பகவான் அள்ளிக் கொடுக்கப் போகின்றார். பணவரவில் எந்த குறையும் இருக்காது. திடீரென எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
(5 / 6)

கன்னி ராசி: குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு அற்புதமான பலன்களை கொடுக்கப் போகின்றது. பண வரவில் எந்த குறையும் இருக்காது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். 
(6 / 6)

:

    பகிர்வு கட்டுரை