தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குரு கோடிகளில் புரள வைப்பார்.. பணமழை பெறுகின்ற ராசிகள்
மங்களநாயகனாக குருபகவான் விளங்கி வருகிறார். இவருடைய இடமாற்றம் நவகிரகங்களின் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது  செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக குரு பகவான் விளங்கி வருகிறார். குரு தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகிறார். வரும் டிசம்பர் 31ஆம் தேதி அன்று வக்கிர நிவர்த்தி அடைந்தார்.
(1 / 6)

ஜனவரி ஒன்றாம் தேதி முதல் குரு நேரான பயணத்தை தொடங்கியுள்ளார். உலக இன்பத்தின் காரணியாக விளங்கக்கூடிய குருபகவான் சுப கிரகமாக கருதப்படுகிறார். குரு பகவானின் பார்வை பட்டால் அந்த ராசிக்கு வளர்ச்சியை தடுக்க முடியாது என கூறப்படுகிறது. 
(2 / 6)

இந்த புத்தாண்டு முதல் குரு பகவான் நேரான பயணத்தை தொடங்கியுள்ள காரணத்தினால் சில ராசிகளுக்கு முக்கிய மாற்றங்கள் ஏற்பட உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 
(3 / 6)

மிதுன ராசி: குரு பகவான் இந்த புத்தாண்டில் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். பழைய நண்பர்களால் உங்களுக்கு உதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். பணவரவில் இருந்து குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் .
(4 / 6)

கடக ராசி: குருபகவான் நேரான பயணத்தால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றது. இந்த புத்தாண்டில் இதுவரை இருந்த சிக்கல்கள் அனைத்தும் உங்களை விட்டு விலகும். எதிர்பார்த்து காத்து இருந்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். முக்கிய நடவடிக்கைகள் உங்களுக்கு சாதகமாக அமையும். 
(5 / 6)

மேஷ ராசி: குரு பகவானின் நேரான பயணம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. மற்றவர்களிடத்தில் உங்களுக்கு நற்பெயர் கிடைக்கும். அதிர்ஷ்டம் உங்களை தேடி வருகின்றது. உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். ஆளுமை திறன் அதிகரிக்கும். சிறப்பான விஷயங்களுக்கு உங்களுடைய நேரம் செலவாகும்.
(6 / 6)

:

    பகிர்வு கட்டுரை