தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Guru Money Luck: வக்ரமாக வரும் குருபகவான்..குபேரனாக மாறப்போகும் 3 ராசிக்காரர்கள்!

Guru Money Luck: வக்ரமாக வரும் குருபகவான்..குபேரனாக மாறப்போகும் 3 ராசிக்காரர்கள்!

Jul 19, 2023, 05:45 AM IST

குரு வக்ரப் பெயர்ச்சியில் அதிக பலன்களைப் பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

  • குரு வக்ரப் பெயர்ச்சியில் அதிக பலன்களைப் பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
குரு பகவான் வரும் செப்டம்பர் மாதத்தில் வக்ர பெயர்ச்சி அடைகிறார். இந்த மாற்றத்தின் போது குரு பகவான் மீன ராசியில் நுழைகிறார். இதன் மூலம் பலன்களைப் பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம். 
(1 / 4)

மேஷ ராசி: குருபகவான் வக்ரப் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமும் நற்பலன்களும் அமைய அதிக வாய்ப்பு இருக்கிறது என கூறப்படுகிறது. முழுமையான அதிர்ஷ்டம் உங்களை தேடி வரப்போகிறது. தடைபட்ட காரியங்கள் அனைத்தும் விரைவில் முடிவடையும் எனக் கூறப்படுகிறது. உங்களது நிதிநிலைமை உயரம் எனக் கூறப்படுகிறது. `
(2 / 4)

மிதுன ராசி: குருபகவான் வேலு மற்றும் பத்தாம் வீட்டிற்கு அதிபதியாக உங்கள் ராசியில் விளங்குகிறார். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. வேலை செய்யும் இடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறீர்கள். பண பலன்களை அல்ல போகிறீர்கள். ஆடம்பர வாழ்க்கை உங்களுக்கு வராதீங்க வாய்ப்பு இருக்கிறது. 
(3 / 4)

கடக ராசி: இந்த வக்ரப் பெயர்ச்சி உங்களுக்கு வரப் பிரசாதமாக அமையப் போகிறது. இது உங்கள் ஜாதகத்தில் பத்தாம் வீட்டில் நிகழ உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தடைபட்ட பணம் உங்களைத் தேடி வரும்.
(4 / 4)

:

    பகிர்வு கட்டுரை