குபேரனுக்கு ரொம்ப பிடித்த ராசிகள்.. எப்போதும் உங்களை விடாமல் பணத்தில் குளிக்க வைப்பார்.. அதிர்ஷ்ட ராசிகள்
May 04, 2024, 10:03 AM IST
Lord Kubera: சில ராசிக்காரர்கள் அவ்வப்போது செல்வ செழிப்போடு பிறப்பார்கள். ஏனென்றால் இஷ்ட தெய்வங்களின் ஆசிர்வாதம் அவர்களுக்கு எப்போதும் இருக்கும். அந்த வகையில் செல்வத்தின் கடவுளாக விளங்கக்கூடிய குபேர பகவானின் ஆசிர்வாதத்தை ஒரு சில ராசிகள் பெறுகின்றனர்.
- Lord Kubera: சில ராசிக்காரர்கள் அவ்வப்போது செல்வ செழிப்போடு பிறப்பார்கள். ஏனென்றால் இஷ்ட தெய்வங்களின் ஆசிர்வாதம் அவர்களுக்கு எப்போதும் இருக்கும். அந்த வகையில் செல்வத்தின் கடவுளாக விளங்கக்கூடிய குபேர பகவானின் ஆசிர்வாதத்தை ஒரு சில ராசிகள் பெறுகின்றனர்.