தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Bigg Boss 7: பிக்பாஸ் அர்ச்சனா லுக்கே வேற.. தாவணி போட்ட தீபாவளியின் போட்டோஸ்

Bigg Boss 7: பிக்பாஸ் அர்ச்சனா லுக்கே வேற.. தாவணி போட்ட தீபாவளியின் போட்டோஸ்

Jan 14, 2024, 01:56 PM IST

Bigg Boss Tamil Season 7: பிக்பாஸ் புகழ் அர்ச்சனா ரவிச்சந்திரனின் புகைப்படங்களை இங்கே காண்போம்.

  • Bigg Boss Tamil Season 7: பிக்பாஸ் புகழ் அர்ச்சனா ரவிச்சந்திரனின் புகைப்படங்களை இங்கே காண்போம்.
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் போட்டியாளராக பிரபலமடைந்துள்ளவர் அர்ச்சனா ரவிச்சந்திரன்
(1 / 8)

தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானார்
(2 / 8)
தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானார்
வீடியோ ஜாக்கியாக தனது பயணத்தை தொடங்கியவர் அர்ச்சனா
(3 / 8)
வீடியோ ஜாக்கியாக தனது பயணத்தை தொடங்கியவர் அர்ச்சனா
அதற்குப் பிறகு சீரியலில் நடிக்க தொடங்கியுள்ளார். 
(4 / 8)
அதற்குப் பிறகு சீரியலில் நடிக்க தொடங்கியுள்ளார். 
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.
(5 / 8)
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.
அருள்நிதி நடித்து வெளியாகவிருக்கும் டிமாண்ட் காலனி 2 திரைப்படத்தில் நடித்துள்ளார்.
(6 / 8)

தற்போது தனக்கென மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை இவர் வைத்திருக்கிறார்.
(7 / 8)
தற்போது தனக்கென மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை இவர் வைத்திருக்கிறார்.
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் வெற்றியாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
(8 / 8)

:

    பகிர்வு கட்டுரை