சாணக்கியர் சொல்லும் கெட்ட கால அறிகுறிகள்.. இதெல்லாம் நடந்தால் கஷ்டம் வருதுன்னு அர்த்தமாம்.. பாத்துக்கோங்க!
Dec 17, 2024, 12:28 PM IST
Chanakya: நாம் வாழ்வில் பின்பற்ற வேண்டிய பல நெறிமுறைகளை இவர் அதிகம் கூறியுள்ளார். வீட்டில் நமக்கு சில கெட்ட விஷயங்கள் நடந்து கொண்டே இருக்கும். அதற்கு நாம் செய்யும் காரியங்கள் தான் காரணம் என சாணக்கிய நீதி கூறுகிறது. அது என்னென்ன என்பது குறித்து இங்கு காணலாம்.
- Chanakya: நாம் வாழ்வில் பின்பற்ற வேண்டிய பல நெறிமுறைகளை இவர் அதிகம் கூறியுள்ளார். வீட்டில் நமக்கு சில கெட்ட விஷயங்கள் நடந்து கொண்டே இருக்கும். அதற்கு நாம் செய்யும் காரியங்கள் தான் காரணம் என சாணக்கிய நீதி கூறுகிறது. அது என்னென்ன என்பது குறித்து இங்கு காணலாம்.