தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனி உங்களை பிடித்து விட்டார்.. இனி விடமாட்டார்.. 2025 பணத்தோடு விளையாட்டு ஆரம்பம்..!

சனி உங்களை பிடித்து விட்டார்.. இனி விடமாட்டார்.. 2025 பணத்தோடு விளையாட்டு ஆரம்பம்..!

Nov 08, 2024, 04:10 PM IST

Lord Saturn: சனி பகவானின் மீன ராசி பயணத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் யோகத்தை அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.

  • Lord Saturn: சனி பகவானின் மீன ராசி பயணத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் யோகத்தை அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.
நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். 
(1 / 6)

அந்த வகையில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி பகவான் தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கின்ற காரணத்தினால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். சனிபகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். 
(2 / 6)

அந்த வகையில் வருகின்ற 2025 ஆம் ஆண்டு சனி பகவான் கும்ப ராசியில் இருந்து விலகி மீன ராசிக்கு செல்கிறார். சனி பகவானின் மீன ராசி பயணத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் யோகத்தை அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம். 
(3 / 6)

மிதுன ராசி: சனிபகவானின் மீன ராசி பயணம் உங்களுக்கு பல்வேறு விதமான மாற்றங்களை ஏற்படுத்திக் கொடுக்கும். உங்கள் ராசியில் தர்ம ஸ்தானத்தை சஞ்சாரம் செய்ய போகின்றார். சங்க பகவான் இதனால் உங்களுக்கு சாதகமான மாற்றங்கள் உருவாகும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். 
(4 / 6)

கடக ராசி: சனி பகவானின் புதிய பயணம் உங்களுக்கு பல்வேறு விதமான பலன்களை அள்ளிக் கொடுக்கும். உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வாழ்க்கையில் எதிர்பாராத நேரத்தில் உங்களுக்கு பலன்கள் கிடைக்கும். 
(5 / 6)

மேஷ ராசி: சனி பகவானின் இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான சாதகமான மாற்றங்களை பெற்றுத்தரும். நிதி நிலைமையில் உங்களையே ஆச்சரியப்படுத்தக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் அமைதி அதிகரிக்கப்படும். பணத்தை சேமிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். 
(6 / 6)

:

    பகிர்வு கட்டுரை