தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  காட்டு அடி கொடுக்கும் சூரியன்.. கண்ணீர் விட்டு கதறி ஓடும் ராசிகள்.. இந்த 3 ராசிகள் கட்டாயம் உண்டு

காட்டு அடி கொடுக்கும் சூரியன்.. கண்ணீர் விட்டு கதறி ஓடும் ராசிகள்.. இந்த 3 ராசிகள் கட்டாயம் உண்டு

Oct 10, 2024, 04:47 PM IST

Lord Surya: சூரிய பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைத்தாலும் ஒரு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலைகள் உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

  • Lord Surya: சூரிய பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைத்தாலும் ஒரு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலைகள் உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சூரிய பகவான் நவகிரகங்களின் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக திகழ்ந்து வருகின்றார். 
(1 / 5)

இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. இந்நிலையில் தற்போது கடக ராசியில் சூரிய பகவான் பயணம் செய்து வருகின்றார். சூரிய பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைத்தாலும் ஒரு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலைகள் உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 
(2 / 5)

மேஷ ராசி: சூரிய பகவான் உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். அதனால் உங்களுக்கு சற்று மோசமான சூழ்நிலை இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அவ்வப்போது சிக்கல்கள் ஏற்படக்கூடும். பெற்றோரின் உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
(3 / 5)

சிம்ம ராசி: உங்கள் ராசியில் 12-வது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையோடு செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் நஷ்டமான சூழ்நிலை உண்டாகும். தொழிலில் பெரிய செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வெளியே சாப்பிடுவதை தவிர்த்து விடுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
(4 / 5)

கும்ப ராசி: உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு எதிரிகளால் அவ்வப்போது சிக்கல்கள் ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் அதிகம் கவனமாக இருக்க வேண்டும். வயிறு சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருப்பது நல்லது. தற்போது பயணங்களை தவிர்ப்பது நல்லது.
(5 / 5)

:

    பகிர்வு கட்டுரை