தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குரு கோடான கோடி.. குளித்து விளையாடும் ராசிகள்.. இனி டச் பண்ணவே முடியாது.. மாடி வீடு உறுதி!

குரு கோடான கோடி.. குளித்து விளையாடும் ராசிகள்.. இனி டச் பண்ணவே முடியாது.. மாடி வீடு உறுதி!

Nov 08, 2024, 12:13 PM IST

Guru Bhagavan: குரு பகவானின் வக்கிர நிலையின் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் மிகப்பெரிய திருப்பத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

  • Guru Bhagavan: குரு பகவானின் வக்கிர நிலையின் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் மிகப்பெரிய திருப்பத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். குரு பகவானின் இடமாற்றம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். 
(1 / 6)

இந்நிலையில் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி என்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு தனது இடத்தை மாற்றினார். இந்த ஆண்டு முழுவதும் குரு பகவான் ரிஷப ராசியில் தனது பயணத்தை மேற்கொண்டு வருகிறார். 
(2 / 6)

தற்போது ரிஷப ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவான் வருகின்ற அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று ரிஷப ராசிகள் வக்கிர நிலை அடைகின்றார். வருகின்ற 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி வரை இதே வக்கிர நிலையில் குருபகவான் பயணம் செய்வார். குருபகவானின் வக்கிரநிலையின் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் மிகப்பெரிய திருப்பத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 
(3 / 6)

மேஷ ராசி: குருபகவான் உங்கள் ராசிகள் இரண்டாவது வீட்டில் வக்கிரம் இல்லை அடைய உள்ளார். இதனால் உங்களுக்காக இப்போது எதிர்பாராத நேரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கக்கூடும். மனிதத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
(4 / 6)

கன்னி ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் குருபகவான் வக்ர நிலை அடைய உள்ளார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். நல்ல பொருள் மற்றும் இன்பத்தை பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
(5 / 6)

கும்ப ராசி: குருபகவான் உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் வக்கிரன் நிலையை அடைய உள்ளார். இதனால் உங்களுக்கு வசதி மற்றும் வாய்ப்புகள் அதிகரிக்கக்கூடும். தொழிலில் மகத்தான வெற்றி உங்களுக்கு கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 
(6 / 6)

:

    பகிர்வு கட்டுரை