புதன் தரித்திர யோகம்.. மாட்டுக்கொண்ட ராசிகள்.. அடி உறுதி.. சிக்கிக்கொண்ட ராசிகள்..!
Apr 15, 2024, 02:42 PM IST
Lord Mercury: புதன் பகவான் கல்வி, அறிவு, புத்திசாலித்தனம், காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். இவர் வரும் ஏப்ரல் ஒன்பதாம் தேதி அன்று மீன ராசிக்கு செல்கிறார் ஏற்கனவே மீன ராசியில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். அவரோடு தற்போது புதன் பகவான் ஒன்று சேர்கின்றார்.
- Lord Mercury: புதன் பகவான் கல்வி, அறிவு, புத்திசாலித்தனம், காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். இவர் வரும் ஏப்ரல் ஒன்பதாம் தேதி அன்று மீன ராசிக்கு செல்கிறார் ஏற்கனவே மீன ராசியில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். அவரோடு தற்போது புதன் பகவான் ஒன்று சேர்கின்றார்.