கும்பத்தில் கூட்டணி சேர்ந்த சனி செவ்வாய்.. பணமழை கொட்டும் ராசிகள். அதிர்ஷ்ட ராஜயோகம் வருகிறது
Mar 21, 2024, 04:57 PM IST
Transit of Mars: செவ்வாய் பகவான் மார்ச் 15ஆம் தேதி அன்று கும்ப ராசியில் நுழைந்தார். ஏற்கனவே சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்தவர். தற்போது செவ்வாய் பகவான் சனி பகவானோடு இணைந்துள்ளார்.
- Transit of Mars: செவ்வாய் பகவான் மார்ச் 15ஆம் தேதி அன்று கும்ப ராசியில் நுழைந்தார். ஏற்கனவே சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்தவர். தற்போது செவ்வாய் பகவான் சனி பகவானோடு இணைந்துள்ளார்.