அதிர்ஷ்டத்தை அள்ளித் தரப்போகும் குரு.. 3 ராசிகளுக்கு பணமழை.. யோகக்கார ராசிகள் இவர்கள்தான்
Mar 21, 2024, 04:09 PM IST
Guru Transit: வருடத்திற்கு ஒருமுறை குருபகவான் தனது இடத்தை மாற்றுவார். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் வரும் மே ஒன்றாம் தேதி அன்று குரு பகவான் தனது இடத்தை மாற்றுகிறார்.