Royal Life: இயற்கையாகவே ராஜ வாழ்க்கை பெற்ற ராசிகள் குறித்து இங்கு காண்போம்.
Royal Life: இயற்கையாகவே ராஜ வாழ்க்கை பெற்ற ராசிகள் குறித்து இங்கு காண்போம்.
(1 / 6)
ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களின் செயல்பாடுகளைப் பொறுத்து ஒருவரின் ஜாதகம் அமையும் என கூறப்படுகிறது. ஒன்பது கிரகங்களும் இடம் மாறும் பொழுது 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்படும். நவகிரகங்களும் இடமாறும் பொழுது ஒரு அரசியல் தங்குவதற்கு குறிப்பிட்ட சில காலங்களில் எடுத்துக் கொள்ளும்.
(2 / 6)
ஒவ்வொருவரும் பல்வேறு விதமான குணாதிசயங்களை பெற்றிருந்தாலும் 12 ராசிகளும் நவகிரகங்களில் ஏதோ ஒரு கிரகத்தை அதிபதியாக கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
(3 / 6)
அந்த கிரகங்களின் அடிப்படையில் பிறப்பிலேயே சிறப்பான ஒரு குணாதிசயத்தை ஒவ்வொரு ராசிகினரும் பிச்சு எடுப்பார்கள் அந்த வகையில் ராஜ வாழ்க்கையோடு ஆளும் குணாதிசயம் கொண்ட சில ராசிக்காரர்கள் குறித்து இங்கே காண்போம்.
(4 / 6)
மேஷ ராசி: இயல்பிலேயே சாகசத் தன்மை கொண்டவர்கள் நீங்கள். எப்போதும் மனம் தளராமல் இருக்கின்ற காரணத்தினால் பயமின்றி ஆர்வத்துடன் அனைத்து விஷயங்களிலும் இறங்கக் கூடியவர்கள். ஒரு போர்வீரர் போல் இயல்பான ஆக்ரோஷமான எண்ணம் கொண்டவர்கள் நீங்கள். எதற்கும் அஞ்சாமல் களத்தில் இறங்கி விளையாடுவதால் தலைமைத்துவ எண்ணம் உங்களுக்கு எப்போதும் இருக்கும்.
(5 / 6)
சிம்ம ராசி: இயற்கையிலேயே மற்றவர்கள் கவனத்தில் ஈர்க்கக்கூடிய தன்மையை கொண்டவர்கள் இவருக்கு அதீத நம்பிக்கை மற்றும் மன அழுத்தம் கொண்டவர்களாக இவர்கள் இருக்கின்ற காரணத்தினால் பிறப்பிலேயே ராஜமரியாதை கொண்டவர்களாக இருப்பார்கள். மற்றவர்களிடம் பாராட்டு மற்றும் மரியாதை பெறுவதற்காக இந்த செயலையும் செய்யக் கூடியவர்கள் இவர்கள்.
(6 / 6)
மகர ராசி: இயற்கையை அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்களாக நீங்கள் இருப்பீர்கள். திட்டம் தீட்டி அந்த இடத்தை அடைவதற்கு எத்தகைய செயலையும் செய்பவர்களாக நீங்கள் இருப்பீர்கள். அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் நீங்கள் எளிமையாக உயரத்தை ஏற்றக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.