தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Rasipalan: மன உளைச்சல் தீர போகிறது.. செவ்வாய் புகுந்து விட்டார்.. வெளுத்துக்கட்டும் ராசிகள் இவர்கள்தான்

Rasipalan: மன உளைச்சல் தீர போகிறது.. செவ்வாய் புகுந்து விட்டார்.. வெளுத்துக்கட்டும் ராசிகள் இவர்கள்தான்

Oct 02, 2024, 09:32 AM IST

Rasipalan: செவ்வாய் பகவானின் மிதுன ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் நான்கு ராசிகள் அதிர்ஷ்டத்தை அருமையாக பரப்புகின்றனர் அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

  • Rasipalan: செவ்வாய் பகவானின் மிதுன ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் நான்கு ராசிகள் அதிர்ஷ்டத்தை அருமையாக பரப்புகின்றனர் அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் பகவான் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 
(1 / 5)

அந்த வகையில் செவ்வாய் பகவான் வருகின்ற ஆகஸ்ட் 26 ஆம் தேதி அன்று மிதுன ராசியில் தனது பயணத்தை தொடங்குகிறார். இது புதன் பகவானின் சொந்தமான ராசியாகும். செவ்வாய் பகவானின் மிதுன ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் நான்கு ராசிகள் அதிர்ஷ்டத்தை அருமையாக பரப்புகின்றனர் அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 
(2 / 5)

மேஷ ராசி: உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். வணிகத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். 
(3 / 5)

துலாம் ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்யப் போகின்றார். எதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் மற்றும் ஆதரவு அதிகரிக்கும். பண வரவில் இருந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை தொடர்பான பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும்.
(4 / 5)

மீன ராசி: உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்யப் போகின்றார். எதனால் உங்களுக்கு வசதி மற்றும் வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். பேச்சு திறமையால் பல காரியங்கள் உங்களுக்கு வெற்றி அடையும். வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கும். 
(5 / 5)

:

    பகிர்வு கட்டுரை