தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  பண மெத்தையில் தள்ளிவிடும் கேது.. இனி சொல்லி அடிக்கும் ராசிகள்.. வேட்டை தொடங்கியது!

பண மெத்தையில் தள்ளிவிடும் கேது.. இனி சொல்லி அடிக்கும் ராசிகள்.. வேட்டை தொடங்கியது!

Nov 09, 2024, 06:00 AM IST

Lord Ketu: கேது பகவானின் சிம்ம ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் மிகப்பெரிய பலன்களை 18 மாதங்கள் பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

  • Lord Ketu: கேது பகவானின் சிம்ம ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் மிகப்பெரிய பலன்களை 18 மாதங்கள் பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
நவகிரகங்கள் கிரகங்களில் அசுப நாயகனாக விளங்க கூடியவர் கேது பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடிய இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கேது பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். 
(1 / 5)

சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர் விளங்கி வருகின்றார். ராகு மற்றும் கேது எப்போதும் இணைபிரியாத கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். வெவ்வேறு ராசிகளில் பயணம் செய்தாலும் இவர்களுடைய செயல்பாடு ஒரே மாதிரி இருக்கும். 
(2 / 5)

அந்த வகையில் கேது பகவான் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் கன்னி ராசியில் தனது பயணத்தை தொடங்கினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். கேது பகவான் வருகின்ற மே 18ஆம் தேதி 2025 ஆம் ஆண்டு சிம்ம ராசிக்கு செல்கிறார். கேது பகவானின் சிம்ம ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் மிகப்பெரிய பலன்களை 18 மாதங்கள் பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 
(3 / 5)

மிதுன ராசி: உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் கேது பகவான் பயணம் செய்யப்போகின்றார். எதனால் உங்களுக்கு 2025 ஆம் ஆண்டு மகிழ்ச்சியான ஆண்டாக இருக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். 
(4 / 5)

துலாம் ராசி: 2025 ஆம் ஆண்டு கேது பகவான் உங்களுக்கு சிறப்பான ஆண்டாக மாற்றிக் கொடுப்பார். உங்கள் ராசியில் 11 ஆவது வீட்டில் சஞ்சாரம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு வாழ்க்கையில் அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். புதிதாக செய்யப்பட்ட முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றி அடையும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். 
(5 / 5)

:

    பகிர்வு கட்டுரை