தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  மார்ச் பணமழை.. 3 ராசிகளுக்கு குறி வைத்த ராகு புதன்

மார்ச் பணமழை.. 3 ராசிகளுக்கு குறி வைத்த ராகு புதன்

Feb 14, 2024, 01:06 PM IST

Rahu Mercury Combination: ராகு புதன் சேர்க்கையால் ராஜ யோகத்தில் குளிக்கப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

  • Rahu Mercury Combination: ராகு புதன் சேர்க்கையால் ராஜ யோகத்தில் குளிக்கப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இவர் கல்வி, அறிவு, புத்திசாலித்தனம், பேச்சு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகின்றார். 
(1 / 7)

நவகிரகங்களில் அசுப கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருப்பார். சனி பகவானுக்கு பிறகும் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார். இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியில் இடமாற்றம் செய்தார். இந்த ஆண்டு முழுவதும் இதய ராசியில் பயணம் செய்வார். 
(2 / 7)

நவகிரகங்களின் இளவரசனாக விளங்கி வரும் புதன் பகவான் வரும் மார்ச் மாதத்தில் மீன ராசியில் நுழைகின்றார். ஏற்கனவே ராகு பகவான் பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் புதனும் அவரோடு சேர்கின்றார். இவர்களுடைய சேர்க்கை சுமார் 15 ஆண்டுகளுக்கு பின் நடக்க உள்ளது. 
(3 / 7)

இவர்களுடைய இடமாற்றத்தால் சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் யோகத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 
(4 / 7)

கும்ப ராசி: புதன் மற்றும் ராகு உடைய சேர்க்கை உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் நடக்கின்றது. இதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். வியாபாரத்தில் பெரிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். எதிர்காலத்தில் நல்ல செய்தி உங்களை தேடி வரும். பேச்சு திறமையால் காரிய வெற்றி கிடைக்கும். 
(5 / 7)

மிதுன ராசி: உங்கள் ராசியில் ராகு மற்றும் புதனும் சேர்ந்து பத்தாவது வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளனர். வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் எதிர்பாராத நேரத்தில் வெற்றி கிடைக்கும். வணிகத்தில் எடுக்கப்படும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக வரும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.
(6 / 7)

கடக ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் ராகு மற்றும் புதன் சேர உள்ளனர். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும். ஆன்மிகத்தின் ஆர்வம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நினைவில் இருந்த வேலைகள் முடிவடையும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். திட்டமிட்ட வேலைகள் உங்களுக்கு வெற்றிகரமாக முடிவடையும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும்.
(7 / 7)

:

    பகிர்வு கட்டுரை