தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Guru Transit 2023: உச்சத்தில் வந்துவிட்டார் குரு.. பணமழை இந்த 5 ராசிக்குத்தான்!

Guru Transit 2023: உச்சத்தில் வந்துவிட்டார் குரு.. பணமழை இந்த 5 ராசிக்குத்தான்!

Jul 11, 2023, 05:36 PM IST

குரு பகவான் பரணி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்ய உள்ளதால் பலன்கள் பெறப் போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

  • குரு பகவான் பரணி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்ய உள்ளதால் பலன்கள் பெறப் போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
குரு பகவான் பரணி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்ய உள்ளார். இதன் தாக்கமானது 12 ராசிகளுக்கும் இருக்கும். குரு பகவானின் இடப்பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறப் போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
(1 / 6)

மேஷ ராசி: இந்த இடமாற்றமானது உங்கள் ராசிக்கு மிகவும் சிறப்பாக அமைய உள்ளது. தொழில் சார்ந்த விஷயங்களில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பெரிய ஒப்பந்தங்கள் கைகூட அதிக வாய்ப்பு உள்ளது. பண வரவு சிக்கல் இல்லாமல் இருக்கும். 
(2 / 6)

மகர ராசி: இந்த மாற்றமானது உங்களின் மரியாதையை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுக்கள் வரும். கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. 
(3 / 6)

சிம்ம ராசி: இந்த சஞ்சாரம் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. வேலை செய்யும் இடத்தில் நல்ல விஷயங்கள் நடக்கும். பண வரவு அதிகரிக்கும். 
(4 / 6)

துலாம் ராசி: இந்த சஞ்சாரமானது பல நன்மைகளை உங்களுக்குச் செய்து தரும். முன்னேறுவதற்கான புதிய வாய்ப்புகள் அனைத்தும் அமையும். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. மனமகிழ்ச்சி உண்டாகும். 
(5 / 6)

தனுசு ராசி: சுப பலன்கள் இந்த மாற்றத்தால் உங்களுக்கு உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான செய்தி உங்களைத் தேடி வரும். வியாபாரத்தை விரிவுபடுத்த அதிக வாய்ப்பு உள்ளது. தொழிலில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. (பொறுப்புத் துறப்பு: வேலை குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பொதுவான அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன. தேவையென்றால் சரியான நிபுணரை அணுகித் தெரிந்து கொள்ளுங்கள்)
(6 / 6)

:

    பகிர்வு கட்டுரை