promotionBanner
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  கும்பத்தில் வேட்டை.. சனியோடு சேர்ந்த சுக்கிரன்.. பண யோகம் கொட்டுவது உறுதி.. அதிர்ஷ்ட ராசிகள்!

கும்பத்தில் வேட்டை.. சனியோடு சேர்ந்த சுக்கிரன்.. பண யோகம் கொட்டுவது உறுதி.. அதிர்ஷ்ட ராசிகள்!

Mar 18, 2024, 01:48 PM IST

Zodiac Signs: சுக்கிரன் அசுரர்களின் குருவாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். மகர ராசியில் பயணம் செய்து வந்த சுக்கிர பகவான் கடந்த மார்ச் ஏழாம் தேதி அன்று சனிபகவான் ராசியான கும்ப ராசியில் நுழைந்தார்.

  • Zodiac Signs: சுக்கிரன் அசுரர்களின் குருவாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். மகர ராசியில் பயணம் செய்து வந்த சுக்கிர பகவான் கடந்த மார்ச் ஏழாம் தேதி அன்று சனிபகவான் ராசியான கும்ப ராசியில் நுழைந்தார்.
நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான். இவர் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வ செழிப்பும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சுக்கிர பகவான் அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு, சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். 
(1 / 7)

சுக்கிரன் அசுரர்களின் குருவாக திகழ்ந்து வருகின்றார். இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார் .சுக்கிரன் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர்.  மகர ராசியில் பயணம் செய்து வந்த சுக்கிர பகவான் கடந்த மார்ச் ஏழாம் தேதி அன்று சனிபகவான் ராசியான கும்ப ராசியில் நுழைந்தார். 
(2 / 7)

சனிபகவானும், சுக்கிர பகவானும் நட்பு கிரகங்கள் என்கின்ற காரணத்தினால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இந்த மார்ச் மாதத்தில் இருந்து அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது உறுதி தெரிந்து கொள்ளலாம். 
(3 / 7)

மிதுன ராசி: சுக்கிர பகவானின் இடமாற்றம் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் நிகழ்ந்துள்ளது. உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். எடுக்கும் முடிவுகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகள் கிடைக்கும்.
(4 / 7)

ரிஷப ராசி: உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் சுக்கிரன் நுழைந்துள்ளார். அரசு வேலையை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
(5 / 7)

மேஷ ராசி: உங்கள் ராசியில் 11-வது வீட்டில் சுக்கிரன் நுழைந்துள்ளார். இதனால் உங்களுக்கு வருமானம் அதிகரிக்க கூடும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பணம் உங்களை தேடி வரும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். புதிய திட்டங்களை ரகசியமாக வைத்துக் கொண்டால் உங்களுக்கு வெற்றி கண்டிப்பாக கிடைக்கும். 
(6 / 7)

சிம்ம ராசி: உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் சுக்கிரன் நுழைந்துள்ளார். இதனால் உங்களுக்கு அனைத்து வகையிலும் சிறப்பான பலன்கள் தேடி வரும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு நினைத்த காரியம் நிறைவேறும். குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. 
(7 / 7)

:

    பகிர்வு கட்டுரை