ராகுவால் ராஜயோகம் பெரும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
ராகுவால் ராஜயோகம் பெரும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
(1 / 4)
ராகு பகவான் வரும் அக்டோபர் 30ம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த வக்கிர பயணமானது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட மூன்று ராசிகள் ராஜயோகத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.
(2 / 4)
மேஷ ராசி: ராகு பகவானின் பயணமானது உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகளை பெற்று தரப்போகிறது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நிதி நிலைமையில் சீராக இருக்கும். பணவரவில் இந்த குறையும் இருக்காது. வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.
(3 / 4)
கடக ராசி: ஜோதிட சாஸ்திரத்தின் படி ராகுபகவானால் சுப பலன்களை நீங்கள் பெறுவீர்கள். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்புள்ளது. நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும்.
(4 / 4)
மீன ராசி: ராகு பகவான் அக்டோபர் மாதம் உங்கள் ராசியில் நுழைகின்ற காரணத்தினால் உங்களுக்கு ராஜயோகம் கிடைக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும்.