தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  கேது பகவானின் பண பலன்களை பெறுகின்ற ராசிகள்.. 2025 ஆம் ஆண்டு அள்ளி கொட்டுகிறார்.. யோகம் வந்துவிட்டது!

கேது பகவானின் பண பலன்களை பெறுகின்ற ராசிகள்.. 2025 ஆம் ஆண்டு அள்ளி கொட்டுகிறார்.. யோகம் வந்துவிட்டது!

Dec 12, 2024, 01:22 PM IST

Lord Ketu: கேது பகவானின் சிம்ம ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜ யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த காணலாம்.

  • Lord Ketu: கேது பகவானின் சிம்ம ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜ யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த காணலாம்.
நவகிரகங்களில் அசுப நாயகனாக விளங்க கூடியவர் கேது பகவான். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கேது பகவான் நவகிரகங்களில் எப்போதும் பின்னோக்கிய பயணத்தை செய்யக்கூடியவர். சனிபகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக கேது பகவான் விளங்கி வருகின்றார். கேது பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். 
(1 / 5)

ராகு மற்றும் கேது இணைபிரியாத கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். வெவ்வேறு ராசிகளில் பயணம் செய்தாலும் இவர்களுடைய செயல்பாடு ஒரே மாதிரி இருக்கும். அந்த வகையில் கேது பகவான் கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் கன்னி ராசியில் தனது பயணத்தை தொடங்கினார். 
(2 / 5)

இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். அதற்கு பிறகு கேது பகவான் வருகின்ற 2025 ஆம் ஆண்டு மே 18ஆம் தேதியன்று சிம்ம ராசிக்கு செல்கிறார். கேது பகவானின் சிம்ம ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜ யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த காணலாம்.
(3 / 5)

மிதுன ராசி: உங்கள் ராசிகள் மூன்றாவது வீட்டில் கேது பகவான் பயணம் செய்யப்போகின்றார். இதனால் உங்களுக்கு 2025 ஆம் ஆண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். 
(4 / 5)

துலாம் ராசி: உங்கள் ராசியில் 11-ஆவது வீட்டில் கேது பகவான் நுழைகின்றார். 2025 ஆம் ஆண்டு உங்களுக்கு சிறப்பான ஆண்டாக அமையப்போகின்றது. உங்கள் அடையாளம் என்ன என்பது மற்றவர்களுக்கு தெரிய போகின்றது. அனைத்து துறைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக முடிவடையாமல் இருந்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். 
(5 / 5)

:

    பகிர்வு கட்டுரை