தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சுழற்றி சுழற்றி விளையாடும் செவ்வாய்.. கதறிக்கொண்டு பணத்தில் விழுந்த ராசிகள்.. கண்மூடி திறப்பதற்குள் மாறும்

சுழற்றி சுழற்றி விளையாடும் செவ்வாய்.. கதறிக்கொண்டு பணத்தில் விழுந்த ராசிகள்.. கண்மூடி திறப்பதற்குள் மாறும்

Dec 11, 2024, 10:08 AM IST

Lord Mars:  செவ்வாய் பகவானின் கடக ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

  • Lord Mars:  செவ்வாய் பகவானின் கடக ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் வழங்கி வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். கோபத்தின் நாயகனாக விளங்கக்கூடிய செவ்வாய் பகவான் ஒரு ராசியில் சிறப்பான நிலையில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 
(1 / 5)

அந்த வகையில் செவ்வாய் பகவான் கடந்த அக்டோபர் 20ஆம் தேதி அன்று கடக ராசிக்கு சென்றார். செவ்வாய் பகவானின் கடக ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 
(2 / 5)

மிதுன ராசி: செவ்வாய் பகவானின் கடக ராசி பயணம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுத்து வருகிறது. பண பலன்கள் உங்களுக்கு கிடைக்கக்கூடும். பேச்சு திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும். எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களாக உதவி கிடைக்கும். நண்பர்களால் ஒத்துழைப்பு உண்டாகும்.
(3 / 5)

விருச்சிக ராசி: செவ்வாய் பகவானின் கடக ராசி பயணம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை அள்ளித் தரும். உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். அதனால் உங்களுக்கு நல்ல காலம் தொடங்கிவிட்டது. அனைத்து முயற்சிகளும் அதிர்ஷ்டத்தை தேடி தரும். 
(4 / 5)

துலாம் ராசி: செவ்வாய் பகவானின் கடக ராசி பயணம் உங்களுக்கு சுபகாலமாக அமைந்துள்ளது. உங்களுக்கு கர்ம பாவத்தில் இருந்து விடுதலை கிடைக்கும். அதிர்ஷ்ட யோகம் உங்களை தேடி வரும். வேலை மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல காலம் பிறந்து விட்டது. தொழிலில் உங்களுக்கு அனைத்து விதமான அதிர்ஷ்டமும் தேடிவரும். 
(5 / 5)

:

    பகிர்வு கட்டுரை