தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  உடுக்கை அடிக்க போகும் புதன்.. ஐயோ அம்மா என்று கதறப்போகும் ராசிகள்.. துரத்தி துரத்தி அடிப்பார்

உடுக்கை அடிக்க போகும் புதன்.. ஐயோ அம்மா என்று கதறப்போகும் ராசிகள்.. துரத்தி துரத்தி அடிப்பார்

Nov 22, 2024, 10:01 AM IST

Lord Mercury: புதன் பகவானின் உதயம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் ஒரு சில ராசிகள் ராஜ வாழ்க்கையை பெற முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் கஷ்டப்படப் போகும் ராசிகள் குறித்து உங்களுக்கு காண்போம்.

  • Lord Mercury: புதன் பகவானின் உதயம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் ஒரு சில ராசிகள் ராஜ வாழ்க்கையை பெற முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் கஷ்டப்படப் போகும் ராசிகள் குறித்து உங்களுக்கு காண்போம்.
நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் கல்வி, நரம்பு, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். நவகிரகங்களில் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் இவர். புதன் பகவான் கன்னி மற்றும் மிதுனம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். 
(1 / 5)

புதன் பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் வருகின்ற அக்டோபர் 22ஆம் தேதி அன்று புதன் பகவான் துலாம் ராசியில் உதயமாகிவிட்டார். புதன் பகவானின் உதயம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் ஒரு சில ராசிகள் ராஜ வாழ்க்கையை பெற முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் கஷ்டப்படப் போகும் ராசிகள் குறித்து உங்களுக்கு காண்போம். 
(2 / 5)

மேஷ ராசி: உங்கள் ராசியில் புதன் பகவான் ஏழாவது வீட்டில் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு பொருளாதார ரீதியாக பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படக்கூடும். தொழில் ரீதியாக நீங்கள் பாதிக்க போகின்றீர்கள். தொழில் வாழ்க்கை சற்று மந்தமாக இருக்கும். வியாபாரத்தில் பெரிய முன்னேற்றம் இருக்காது. குடும்ப விஷயங்களில் சற்று தலையிடாமல் இருப்பது நல்லது. மற்றவர்களிடம் பேசும்போது அதிக கவனம் செலுத்த வேண்டும்
(3 / 5)

மகர ராசி: புதன் பகவான்  பயணத்தால் கடன் சிக்கல்கள் உங்களுக்கு ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். வருமானத்தில் குறைவு ஏற்படக்கூடும். லாபத்தை தற்போது எதிர்பார்க்காமல் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தி உங்களை காப்பாற்றிக் கொள்வது நல்லது. 
(4 / 5)

ரிஷப ராசி: புதன் பகவானின் உதயம் உங்கள் ராசியில் ஆறாவது வீட்டின் நிகழப் போகின்றது. இதனால் உங்களுக்கு அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படுவதற்கு சற்று தாமதமாகும். உங்கள் வாழ்க்கையில் பல்வேறு விதமான இழப்புகளை சந்திக்கக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். நீங்கள் வேலை செய்யும் இடத்தில் நீங்கள் எதிர்பார்த்த வெகுமதி கிடைப்பதற்கு சட்ட தாமதமாகும். எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கைநழுவி போவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 
(5 / 5)

:

    பகிர்வு கட்டுரை