தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனி பிரித்து பிரித்துப் கொட்டுவார்.. தீபாவளியில் சரவெடியாய் வெடிக்கும் ராசிகள்.. இந்த ராசிகளை டச் பண்ணாதீங்க!

சனி பிரித்து பிரித்துப் கொட்டுவார்.. தீபாவளியில் சரவெடியாய் வெடிக்கும் ராசிகள்.. இந்த ராசிகளை டச் பண்ணாதீங்க!

Dec 03, 2024, 02:22 PM IST

Lord Sani: சனிபகவானின் வக்கிர நிவர்த்தியால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் யோகத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

  • Lord Sani: சனிபகவானின் வக்கிர நிவர்த்தியால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் யோகத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர் சனிபகவான். நன்மைகள் தீமைகள் என தரம் பிரித்து அனைத்தும் இரட்டிப்பாக திருப்பி கொடுப்பார். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கர்மநாயகனாக சனிபகவான் விளங்கி வருகின்றார். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சனி பகவான் 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். 
(1 / 6)

சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். 
(2 / 6)

சனிபகவானின் வக்கிர நிவர்த்தியால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் யோகத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 
(3 / 6)

மகர ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் சனிபகவான் வக்கிரன் நிவர்த்தி அடைய உள்ளார். இதனால் உங்களுக்கு நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். சிக்கிக் கிடந்த பணம் உங்கள் கைகள் வந்து சேரும் கடன் சிக்கல்களில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும்.
(4 / 6)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சனிபகவான் வக்கிர நிவர்த்தி அடைய உள்ளார். இதனால் தொழிலில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். புதிய வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். 
(5 / 6)

கன்னி ராசி: உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் சனி பகவான் வக்கிர நிவர்த்தி அடைய உள்ளார். இதனால் உங்களுக்கு தேவையற்ற செலவுகள் அனைத்தும் குறையும். கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும். தொழிலில் நல்ல பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய பொறுப்புகள் உங்களை தேடி வரும். 
(6 / 6)

:

    பகிர்வு கட்டுரை