தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குரு தட்டி தூக்கப் போகிறார்.. இந்த ராசிகள் மீது அடி விழும்.. கதறி கதறி அழுவது உறுதி

குரு தட்டி தூக்கப் போகிறார்.. இந்த ராசிகள் மீது அடி விழும்.. கதறி கதறி அழுவது உறுதி

Nov 26, 2024, 03:00 PM IST

Guru Bhagavan: குரு பகவானின் வக்கிர பெயர்ச்சியால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் கஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

  • Guru Bhagavan: குரு பகவானின் வக்கிர பெயர்ச்சியால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் கஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். 
(1 / 6)

அந்த வகையில் குரு பகவான் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு தனது இடத்தை மாற்றினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை குரு பகவான் மாற்றுகிறார். குரு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 
(2 / 6)

அந்த வகையில் கடந்த அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று குரு பகவான் ரிஷப ராசியில் வக்கிர பெயர்ச்சியை தொடங்கினார். குரு பகவானின் வக்கிர பெயர்ச்சியால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் கஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 
(3 / 6)

ரிஷப ராசி: குருபகவான் உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் உங்கள் தனிப்பட்ட உடமைகள் மீது நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். 
(4 / 6)

கடக ராசி: குருபகவானின் வக்கிர பெயர்ச்சியால் உங்களுக்கு பல்வேறு விதமான சவால்களை சந்திக்கக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். புதிய முதலீடுகளை தற்போது தவிர்ப்பது நல்லது. நிதி ரீதியாக நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பொருளாதார நிலை சற்று மந்தமாக இருக்கும். 
(5 / 6)

மகர ராசி: குருபகவானின் வக்கிர பெயர்ச்சி உங்களுக்கு சாதகமற்ற சூழ்நிலையை உருவாக்கும் எனவே நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். எதிர்மறையான மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மற்றவர்களிடம் பேசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 
(6 / 6)

:

    பகிர்வு கட்டுரை