தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குரு சும்மா விடமாட்டார்.. இந்த 3 ராசிகள் கதி என்ன?.. வந்து பாருங்க அதிர்ஷ்டமா?.. கஷ்டமா?

குரு சும்மா விடமாட்டார்.. இந்த 3 ராசிகள் கதி என்ன?.. வந்து பாருங்க அதிர்ஷ்டமா?.. கஷ்டமா?

Dec 18, 2024, 02:56 PM IST

Guru: 119 நாட்கள் வக்கிர நிலையில் குரு பகவான் பயணம் செய்வார். குருபகவானின் வக்கிர பயணத்தில் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகம் கிடைக்கப்போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

  • Guru: 119 நாட்கள் வக்கிர நிலையில் குரு பகவான் பயணம் செய்வார். குருபகவானின் வக்கிர பயணத்தில் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகம் கிடைக்கப்போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் குரு பகவான் தன்னம்பிக்கை, செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
(1 / 6)

அந்த வகையில் குரு பகவான் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு தனது இடத்தை மாற்றினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குருபகவான் தனுஷ் மற்றும் மீன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்திருக்கின்றார். 
(2 / 6)

இந்நிலையில் குரு பகவான் கடந்த அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று தனது வக்கிர பயணத்தை தொடங்கினார். 12 ஆண்டுகள் கழித்து ரிஷப ராசியில் குரு பகவான் வக்கிர நிலையில் பயணம் செய்து வருகின்றார். 119 நாட்கள் வக்கிர நிலையில் குரு பகவான் பயணம் செய்வார். குருபகவானின் வக்கிர பயணத்தில் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகம் கிடைக்கப்போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 
(3 / 6)

ரிஷப ராசி: உங்கள் ராசிகள் முதல் வீட்டில் குரு பகவான் வக்கிர நிலை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு மிகவும் அற்புதமான படங்கள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
(4 / 6)

சிம்ம ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் குருபகவான் வக்கிர நிலையில் பயணம் செய்து வருகின்ற இதனால் உங்களுக்கு அனைத்து நாட்களும் யோசமாக இருக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் கிடைக்கும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். 
(5 / 6)

கடக ராசி: குருபகவான் உங்கள் ராசியில் 11 வது வீட்டில் வக்கிர நிலையில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் கிடைக்கக்கூடும். நல்ல செய்தி உங்களைத் தேடி வரும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். 
(6 / 6)

:

    பகிர்வு கட்டுரை